உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மின் கசிவால் தீ

 மின் கசிவால் தீ

அலங்காநல்லுார்: மதுரை பொதும்பு பகுதி ரகு பூபதி 45, இவர் அலங்காநல்லுார் ரோட்டில் குமாரம் பிரிவில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். மின் கசிவால் இ-சேவை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மதுரை தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இவ்விபத்தில் மையத்தில் இருந்த 8 கம்ப்யூட்டர், 5 கேமராக்கள், 4 பிரிண்டர்கள் எரிந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை