உள்ளூர் செய்திகள்

அன்னதானம்..

சோழவந்தான்: தென்கரை அகிலாண்டேஸ்வரி மூலநாத சுவாமி கோயிலில் வைக்கத்தப்பன் அன்னதான விழா நடந்தது. வைக்கத்தப்பன் பக்தர்கள் குழு 1977 முதல் ஆண்டுதோறும் ஒவ்வொரு கோயிலை தேர்வு செய்து அன்னதானம் வழங்கி வருகிறது. இந்தாண்டு தென்கரை கோயிலில் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை