உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அடிக்கல் நாட்டு விழா

அடிக்கல் நாட்டு விழா

திருமங்கலம்: திருமங்கலம் அரசு மருத்துவமனையில் ரூ. 5.11 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு கட்டடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா தலைமை டாக்டர் ராம்குமார் தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் ரம்யா, கவுன்சிலர் வீரக்குமார், டாக்டர்கள் கலந்து கொண்டனர். அரசு ஓமியோபதி மருத்துவமனை பழைய உள் நோயாளிகள் பிரிவு இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !