மேலும் செய்திகள்
ஜூலை 25ல் சுயவேலை பயிற்சி
22-Jul-2025
மதுரை: மத்திய அரசு நிதியுதவியின் கீழ் மதுரையில் சுபம் அறக்கட்டளை சார்பில் 35 வயதுக்குட்பட்ட பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற இருபாலருக்கு இலவச கம்ப்யூட்டர் டி.டி.பி., பயிற்சி அளிக்கப்படுகிறது. 3 மாத காலத்திற்கு காலை 9:30 மணி முதல் மதியம் 3:00 மணி வரை ஊக்கத்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும். முன்பதிவுக்கு 86100 12770.
22-Jul-2025