மேலும் செய்திகள்
'நிப்ட்-டீ' கல்லுாரியில் கண் பரிசோதனை முகாம்
28-Sep-2025
மதுரை: மதுரை ஏ.பி.டி., துரைராஜ் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம், அகர்வால் கண் மருத்துவமனை, ஸ்டார்ச் ஆப்டிக்கல்ஸ் சார்பில் சிந்தாமணி காமாட்சியம்மன் கழுவடியான் கோயிலில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. சிந்தாமணி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு டாக்டர் தேவேந்திரன் தலைமையில் பரிசோதித்து ஆலோசனை வழங்கினர். சிலர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். ஏற்பாடுகளை திட்ட அலுவலர் பாண்டி தலைமையில் மாணவர்கள் செய்திருந்தனர்.
28-Sep-2025