மேலும் செய்திகள்
இலவச தையல் பயிற்சி பெண்களுக்கு அழைப்பு
12-Oct-2024
இலவச தையல் பயிற்சி மையம் இருகூரில் துவக்கம்
10-Oct-2024
மதுரை: மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் கிராமப்புற பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி மதுரை எஸ்.எஸ். காலனி பெட்கிராட் நிறுவனத்தில் அளிக்கப்படுகிறது.நான்கு மாத பயிற்சி, 3 மாத கால ஊதியத்துடன் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இலவச உணவு, தங்குமிடத்துடன் புத்தகம், சீருடை, இன்சூரன்ஸ், அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகரைச் சேர்ந்த 35 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையினர், ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை. அலைபேசி: 89030 03090.
12-Oct-2024
10-Oct-2024