உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஸமஸ்கிருத பேச்சு: இலவச பயிற்சி

ஸமஸ்கிருத பேச்சு: இலவச பயிற்சி

மதுரை:ஸமஸ்கிருத பாரதியின் மதுரை கிளை சார்பில் செப்., 10 முதல் 19 வரை சமஸ்கிருத பேச்சு பயிற்சி இலவச வகுப்புகள் நடக்கிறது. ஆண்டாள்புரத்தில் உள்ள அக்ரிணி அப்பார்ட்மெண்ட், தான்யாவில் தினமும் காலை 10:30 முதல் மதியம் 12:30 வரை வகுப்புகள் நடக்கின்றன. 13 வயதிற்கு மேற்பட்ட இரு பாலரும் கலந்துகொள்ளலாம். முன்பதிவு செய்ய 94884 37493 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை