உள்ளூர் செய்திகள்

 இலவச பயிற்சி

மதுரை: அகமதாபாத் இந்திய தொழில் முனைவர் மேம்பாட்டு நிறுவனம் (இ.டி.ஐ.ஐ.,) சார்பில், மதுரை மாட்டுத்தாவணியில் பெண்களுக்கான சணல் பை தயாரிப்பு, கைத்தறி, சோப்பு குறித்த இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விரும்புவோர் 87547 53107ல் முன்பதிவு செய்யலாம். முன்னதாக ஒருமாதம் நடந்த மாட்டுச்சாணத்தில் மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி நிறைவு விழாவில் வேளாண் துறை விதை ஆய்வாளர் ராஜபாண்டி சான்றிதழ் வழங்கினார். தொழில் முனைவு நிபுணர் சரவணன் வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி