உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மாணவருக்கு இலவச வாகனம்

 மாணவருக்கு இலவச வாகனம்

திருநகர்: திருநகர் முத்துத் தேவர் முக்குலத்தோர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர் பிரவீன் குமாருக்கு, மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் சார்பில் நான்கு சக்கர வாகனம் இலவசமாக வழங்கப்பட்டது. பள்ளித் தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன், இயக்குனர் நடன குருநாதன், தலைமை ஆசிரியர் ஆனந்த் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை