உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பவுர்ணமி வழிபாடு

பவுர்ணமி வழிபாடு

மதுரை:மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு தட்சிணா மூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அமைப்பாளர் வேங்கட ராமன் முன்னிலையில் குரு அஷ்டகம், ருத்ராஷ்டகம், குரு கவசம் பாராயணம் செய்யப்பட்டன. ஜோதி ராமநாதன் வழிபாடு நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை