மேலும் செய்திகள்
உலக கவிஞர்கள் மாநாடு
22-Nov-2024
மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் உலக காந்திய கவியரங்கம் நடந்தது. செயலாளர் நந்தாராவ் வரவேற்றார். உலக கவிஞர்கள் காங்கிரஸ் தலைவர் மரியா யூஜினியா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பேட்ரிகா கர்சா முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் இஸ்துவான் டர்ஸ்ஜி வாழ்த்தினார். காந்தி குறித்து பல்வேறு மொழிகளில் இயற்றப்பட்ட கவிதைகள் வாசிக்கப்பட்டன. ஏற்பாடுகளை அமைப்பின் அடுத்த தலைவர் சேது குமணன் செய்திருந்தார். கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மெக்சிகோ, ஹங்கேரி, அயர்லாந்து கவிஞர்கள் கலந்து கொண்டனர்.
22-Nov-2024