மேலும் செய்திகள்
வேளாளர் கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு
15-Sep-2024
மதுரை : மதுரை காந்தி மியூசியத்தின் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் காந்திய சிந்தனை கருத்தரங்கு நடந்தது.இளநிலை உதவியாளர் நித்யா பாய் வரவேற்றார். பொருளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் நந்தாராவ் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர், தியாகராஜர் கல்லுாரி தமிழ்த் துறை உதவி பேராசிரியர் தமிழரசன், வரலாற்று பேராசிரியை உஷா, நேதாஜி சுவாமிநாதன் ஆகியோர் கருத்தரங்க அமர்வுகளில் பேசினர்.காப்பாட்சியர் நடராஜன், ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் பங்கேற்றனர். கணக்காளர் சுமித்ரா நன்றி கூறினார்.
15-Sep-2024