மேலும் செய்திகள்
விச்சூர் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
27-Oct-2025
மதுரை: மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு நகர் நல சுகாதார மையம் அருகில் புதிதாக கட்டப்பட்ட சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, முருகன் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மீனா, நாராயணசாமி பங்கேற்றனர்.
27-Oct-2025