உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குப்பை சேகரிப்பு

குப்பை சேகரிப்பு

மதுரை: மதுரை கோமதிபுரம் தென்றல் நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் வீடு வீடாக மக்கா குப்பை சேகரிக்கப்பட்டது. அவ்வகையில் 200 கிலோ குப்பை சேகரிக்கப்பட்டு சமூக ஆர்வலர் மகாமாயன் உதவியுடன் விருதுநகர் குப்பை வங்கிக்கு மறுசுழற்சிக்காக அனுப்பப்பட்டது. சங்க நிர்வாகிகள் ராகவன், சேதுராம், ரகுபதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை