உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மாணவிக்கு தங்கம்

மதுரை மாணவிக்கு தங்கம்

மதுரை: மதுரை ஜெ.பி.என்.கே. ஸ்போர்ட்ஸ் சார்பில் மதுரை வி.எம்.ஜெ., பள்ளி மாணவி பிரகதி டில்லியில் தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்திய 14 வயது பிரிவு ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்றார். இதில் 2 தங்கம், ஒரு வெண்கலம் வென்று சாதித்தார். நிர்வாகி நவநீதகிருஷ்ணன், பயிற்சியாளர் ஜெயபாலன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ