மேலும் செய்திகள்
வைத்தீஸ்வரன் பூஜை
18-Jun-2025
மதுரை; மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சங்கம் சார்பாக சன்மார்க்க சங்கம் நிறுவிய தினம், கொடி பிரார்த்தனை நடந்தது. ஜோதி ராமநாதன் வரவேற்றார். ஊருணிக்கரை முத்துமாரியம்மன் கோயில் பூஜாரி சீனிவாசன் கொடி ஆராதனை செய்தார்.
18-Jun-2025