மேலும் செய்திகள்
வி.ஏ.டி., டிரஸ்ட் பள்ளி பட்டமளிப்பு விழா
12-Mar-2025
மேலுார் : மேலுார் அரசு கல்லுாரி பட்டமளிப்பு விழா முதல்வர் அந்தோணி செல்வராஜ் தலைமையில் நடந்தது. திருநெல்வேலி மண்டலம் கல்லுாரி கல்வி இணை இயக்குனர் ரவீந்திரன் இளநிலை, முதுநிலை முடித்த ஆயிரத்து 175 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். வேதியியல் துறை பேராசிரியர் சீனிவாசன், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
12-Mar-2025