உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா

திருமங்கலம் : கப்பலுார் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் 3ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் லட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். மதுரை காமராஜ் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர் முத்தையா 232 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !