மேலும் செய்திகள்
சர்வதேச காபி தின விழா
11-Oct-2025
திருமங்கலம் : திருமங்கலம் வேளாண் துறை சார்பில் தானிய வேளாண்மை திட்டம் குறித்த மாவட்ட கூட்டம் மல்லம்பட்டியில் வேளாண் இணை இயக்குனர் முருகேசன் தலைமையில் நடந்தது. துணை இயக்குனர்கள் கமலா லட்சுமி, மேரி ஐரின் ஈக்னிட்டா திட்டம் குறித்து பேசினர். உதவி இயக்குனர் மயில் திட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார். வேளாண் அலுவலர் நரேஷ் குமார் நன்றி கூறினார். துணை அலுவலர்கள் ரவிச்சந்திரன், பாஸ்கர் ராஜா, உதவி அலுவலர் சின்னச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர். உதவி அலுவலர்கள் குமார், ரவிச்சந்திரன் உதவி தொழில் நுட்ப மேலாளர் மூவேந்திரன் ஏற்பாடு செய்திருந்தனர்.
11-Oct-2025