உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / துப்பாக்கி பறிமுதல்

துப்பாக்கி பறிமுதல்

கொட்டாம்பட்டி: வேலாயுதம்பட்டியை சேர்ந்தவர்கள் பெரிய கருப்பன் 40, பூமி 41, பார்த்திபன் 38. மூவரும் முயல் வேட்டையாட தோட்டா இல்லாத நாட்டு துப்பாக்கியுடன் டூவீலரில் வந்தபோது எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், போலீசார் தெய்வேந்திரன் விசாரிக்க முயன்றபோது டூவீலர், துப்பாக்கியை அங்கேயே விட்டுவிட்டு தப்பினர். கொட்டாம்பட்டி வி.ஏ.ஓ., மூர்த்தி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி