தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பார்
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு: நம் தமிழகத்தில் பிறந்து துணை ஜனாதி பதியாக உயர்ந்துள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை மாமதுரை மண்ணில் சந்தித்து உரையாடினேன். தமது சீரிய பணிகளால் அவர் நம் தமிழகத்திற்கும் இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார் என குறிப்பிட்டுள்ளார்.