உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தாராபுரத்தில் சாரல் மழை

தாராபுரத்தில் சாரல் மழை

தாராபுரத்தில் சாரல் மழை தாராபுரம், டிச. ௧-தாராபுரம் நகரில் நேற்று காலை, 11:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, விட்டுவிட்டு சாரல் மழை பெய்தவாறு இருந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கினர். வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் சுற்று வட்டார பகுதிகளிலும், ஆங்காங்கே சாரல் மழை பெய்ததால், இதமான சூழ்நிலை நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ