உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஹெபடைட்டிஸ் விழிப்புணர்வு

ஹெபடைட்டிஸ் விழிப்புணர்வு

மதுரை; மதுரை அரசு மருத்துமவனையின் மருத்துவ குடலியல், உயிரணுவியல் நிறுவனம் சார்பில் 'ஹெபடைட்டிஸ்' விழிப்புணர்வு தின தொடர் கல்வி கருத்தரங்கு நடந்தது. டீன் அருள் சுந்தரேஷ்குமார் தலைமை வகித்தார். துணை முதல்வர் மல்லிகா, மருத்துவத் துறைத் தலைவர் செந்தில், மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேல் முன்னிலை வகித்தனர். நிறுவன இயக்குநர் தனலட்சுமி, டாக்டர்கள் கண்ணன், ரமணி, விஜய்சங்கர் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ