உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உலக அமைதிக்காக ஹோமம்

உலக அமைதிக்காக ஹோமம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பிரம்மஸ்தான கோயில் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் உலக அமைதி, கிரக தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகள் விலக கோயில் நிர்வாகி ராமகிருஷ்ணானந்த புரி தலைமையில் சர்வைஸ்வர்ய ஹோமம், பூஜை நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை