உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மழைக்கு இடிந்த வீடு

மழைக்கு இடிந்த வீடு

எழுமலை: மல்லப்புரம் மேற்கு தெரு சுப்புரத்தினம் 55. கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எழுமலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் இவரது மண் வீட்டின் ஒரு பகுதி இடிந்தது. உயிர் சேதமில்லை. பேரையூர் வருவாய்த்துறை அலுவலர்கள் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !