உள்ளூர் செய்திகள்

படத்திறப்பு

மதுரை: மதுரை ஞானஒளிவுபுரம் ஆர்.சி. தொடக்கப் பள்ளியில் மனிதநேயம் பொது அறக்கட்டளை சார்பில்நிறுவனர் ஏ.எம். ஜேம்ஸ் படத்திறப்பு விழா நடந்தது. பட்டிமன்ற நடுவர்சாலமன் பாப்பையா தலைமை வகித்தார். பேராசிரியர் நிர்மலா மோகன், உலகத் திருக்குறள் பேரவை தலைவர் கார்த்திகேயன், பொருளாளர் ஜெயசீலன், பொதுச் செயலாளர் பரந்தாமன், செயற்குழு உறுப்பினர் பால்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை