மேலும் செய்திகள்
குன்றத்தில் வேல் யாத்திரை நிறைவு
18 hour(s) ago
வனவிலங்குகளால் விவசாயிகள் பாதிப்பு
18 hour(s) ago
விளைநிலங்களை அபகரிக்கும் தமிழக அரசு
19 hour(s) ago
மதுரை : மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி போலீசில் 2015 ல் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் பாதமுத்து 64. நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு வாகனத்தை விடுவிக்க கார்த்திகைச்செல்வன் என்பவரிடமிருந்து ரூ.3000 லஞ்சம் வாங்கியதாக மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர். பாதமுத்துவிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3000 அபராதம் விதித்து லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா உத்தரவிட்டார்.
18 hour(s) ago
18 hour(s) ago
19 hour(s) ago