உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின் மாற்றி துவக்கம்

மின் மாற்றி துவக்கம்

சோழவந்தான்: சோழவந்தான் அரசு மருத்துவமனை அருகே எம்.எல்.ஏ வெங்கடேசன் ஏற்பாட்டில் புதிதாக அமைத்த மின்மாற்றியை துவக்கி வைத்தார். செயற்பொறியாளர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர் சவுந்தரராஜன், உதவி மின் பொறியாளர் கீர்த்திகா முன்னிலை வகித்தனர். பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், கவுன்சிலர் சத்தியபிரகாஷ், மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை