உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

சென்னை: ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.டி.ஜி.பி., அலுவலகத்தில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த, அனிஷா ஹுசைன், சி.பி.சி.ஐ.டி., பிரிவு ஐ.ஜி.,யாகவும்; சர்வேஷ்ராஜ், சென்னை எழும்பூரில் உள்ள, நவீன காவல் கட்டுப் பாட்டு அறை எஸ்.பி.,யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ