உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி : உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், பழைய பென்சன் திட்டம், தொகுப்பூதிய பணியாளர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஒருங்கிணைப்பாளர்கள் பொற்செல்வன், ஸ்ரீரங்கநாதன், செல்லப்பாண்டி, மனோகரன், முருகன், சின்னச்சாமி, விஜயலட்சுமி, ஏழுமலை, மகேஷ்வரன், தீனன், செந்தில்குமார், சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அருண்பாண்டி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை