உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜன.24 விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ஜன.24 விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மதுரை: மதுரை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சங்கீதா தலைமையில் ஜன.24 காலை 10:00 மணிக்கு நடக்கிறது. விவசாயம் தொடர்பான குறைகளை கலெக்டரிடம் மனுவாக விவசாயிகள் சமர்ப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி