உள்ளூர் செய்திகள்

நகை பறிப்பு

மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி பேச்சியம்மாள்,70. இவர் வீட்டில் தனியாக சமையல் செய்து கொண்டிருந்தார். அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துவிட்டு மர்ம நபர் ஒருவர் தப்பிச் சென்றார். எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை