உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்லுாரிக்கு இடம் தேடும் பணி

கல்லுாரிக்கு இடம் தேடும் பணி

உசிலம்பட்டி : உசிலம்பட்டி பகுதியில் பெண்களுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தேவை என அய்யப்பன் எம்.எல்.ஏ., சட்டசபையில் வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து உசிலம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பழைய கட்டடங்கள் இருந்த பகுதியில், அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமையில், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் கதிரவன், உதவி செயற்பொறியாளர் தங்கரத்தினம் உள்பட அதிகாரிகள் பார்வையிட்டனர். வி.ஏ.ஓ., சக்திகுமார், சர்வேயர் ஜெயராமன், அ.தி.மு.க., ஓ.பி.எஸ்., அணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை