உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட்

 இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட்

மதுரை,மதுரை மாநகராட்சி தேர்ச்சி திறன் நிலை2 பணியாளர் செல்வக்குமார். இவர், கூடுதல் பணியாக 52, 76 வது வார்டுகளின் இளநிலை பொறியாளராக பொறுப்பு வகித்தார். மீனாட்சியம்மன் கோயில் பகுதி குன்னத்துார் சத்திரத்தில், கடை வைத்திருந்த சிலருக்கு கடையின் பின்புறத்தில் உள்ள மாநகராட்சி சுவரை விதிமீறி இடித்து வணிக நோக்கத்தில் பயன்படுத்த செல்வக்குமார் அனுமதித்தார்.தகவல் அறிந்த கமிஷனர் சித்ரா, அவரை சஸ்பெண்ட் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ