உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காளியம்மன் கோயில் விழா

காளியம்மன் கோயில் விழா

பேரையூர், : பேரையூர் காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா மார்ச் 16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒரு வாரமாக அம்மன் வீதி உலா வந்தார். பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தல், அங்கபிரதட்சனம் செய்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தினர். பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன. 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி