உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கராத்தே பட்டயத் தேர்வு

கராத்தே பட்டயத் தேர்வு

மதுரை: மதுரை கீழக்குயில்குடி பென் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு எப்.எப்.எப். கோஜூ ரியூ கராத்தே பள்ளி சார்பில் முதல் கராத்தே பட்டயத் தேர்வு நடந்தது.தலைமை பயிற்சியாளர் சென்சாய் பாரத் தலைமை வகித்தார். தாளாளர் கிறிஸ்டபிள் சுபேதா, முதல்வர் திவிஜா முன்னிலை வகித்தனர். கராத்தே பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் முத்துசூர்யா, ரியாசுதீன், முகமது ஆதில் தேர்வை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ