மேலும் செய்திகள்
காஞ்சி மடத்தில் பிரதோஷ பூஜை
14-Nov-2024
வைக்கம் மகாதேவ அஷ்டமி விழா
24-Nov-2024
மதுரை: மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் கார்த்திகை சோமவார பூஜை நடந்தது. சந்த்ரமவுலீஸ்வரருக்கு 108 சங்கு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, நிர்வாகிகள் செய்திருந்தனர்.
14-Nov-2024
24-Nov-2024