உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மேலுாரில் கிடா முட்டு போட்டி

மேலுாரில் கிடா முட்டு போட்டி

மேலுார் : மருதுார் அய்யநாச்சி அம்மன் கோயில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு கிடா முட்டு போட்டி நடந்தது.கிராமத்தினர், நெல்பேட்டை, செல்லுாரை சேர்ந்தவர்கள் நடத்தினர். வெற்றி பெற்ற கிடாக்களுக்கு தங்க காசு, டூவீலர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. ஆர்.டி.ஓ,, ஜெயந்தி, தாசில்தார் செந்தாமரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி