உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிருஷ்ண ஜெயந்தி விழா நிறைவு

கிருஷ்ண ஜெயந்தி விழா நிறைவு

சோழவந்தான்; சோழவந்தான் அருகே தென்கரை நவநீதகிருஷ்ணன் கோயில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஆஞ்சநேயர் உற்ஸவம், ஊஞ்சல் உற்ஸவத்துடன் நிறைவடைந்தது. இங்கு ஆக.16ல் விழா தொடங்கி பாலகிருஷ்ணன் தொட்டில் வைபவம், உறியடி, வழுக்கு மரம் ஏறுதல், திருக்கல்யாணம் நடந்தது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்தது. தண்டபாணி, கணேஷ், வருண், நவீன், மணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை