உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கும்பாபிஷேகம்..

கும்பாபிஷேகம்..

வாடிப்பட்டி: ஊர்மெச்சிகுளத்தில் சிவசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் திருப்பணி குழுவினர் செய்தனர்.அலங்காநல்லுார்: ஆதனுார் கிழக்கு வலசல் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட அன்னகாமு கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அம்மன், உருமன கருப்புசாமி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை கிழக்கு வாசல் பங்காளிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை