மேலும் செய்திகள்
திருப்பூர் மாவட்டம் இனிதாக
30-Apr-2026
குமராத்தம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
14-May-2026
அன்னை ஈஸ்வரம்மா தின விழா எளியோருக்கு வஸ்திரதானம்
06-May-2026
சோழவந்தான்:-சி.புதூரில் கரையான்பட்டி கருப்பசாமி, கொண்டாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மே 20 காலை 9:00 மணிக்கு பூர்வாங்கபூஜை, மஹாகணபதி, சுதர்சன, நவசக்தி, நவக்கிரஹ ஹோமம், கோ, தனபூஜை நடந்தது. மாலை 6:00 மணிக்கு தேவதா அனுக்ஞை, யஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை,வாஸ்து சாந்தி, முதல் காலயாகசாலை பூஜைகள் நடந்தன. மே 21 திருமுறை பாராயணத்துடன் 2ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி மூலவர் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்து மஹாதீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கினர். ஸ்ரீராம்சுப்ரமணியன், பாலாஜி பூஜைகள் செய்தனர்.
30-Apr-2026
14-May-2026
06-May-2026