மேலும் செய்திகள்
கேதார கவுரீஸ்வரி அம்மன் கோயிலில் கவுரி நோன்பு
02-Nov-2024
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை உற்ஸவம் நவ.10 காலை 10:30 மணி முதல் 11:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.பத்து நாள் திருவிழாவில் தினமும் காலை, மாலை அம்மனும், சுவாமியும் பஞ்சமூர்த்திகளுடன் ஆடி வீதியில் உலா வருகின்றனர். நவ.16 திருக்கார்த்திகையன்று கோயில் முழுவதும் லட்சதீபம் ஏற்றப்படுகிறது. அன்றிரவு 7:00 மணிக்கு அம்மனும், சுவாமியும் கீழமாசிவீதியில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் எழுந்தருளுகிறார்கள்.
02-Nov-2024