மேலும் செய்திகள்
புதுச்சேரி வழக்கறிஞர்கள் கபடி போட்டியில் வெற்றி
02-Oct-2024
சோழவந்தான் : திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் அகத்தர உறுதி மைய மற்றும் வரலாற்று துறை, வாடிப்பட்டி வட்டார சட்ட பணிக்குழு இணைந்து மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. துணை முதல்வர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். செயலர் சுவாமி வேதானந்த, குலபதி அத்யாத்மானந்த முன்னிலை வகித்தனர். மைய ஒருங்கிணைப்பாளர் சதீஷ்பாபு வரவேற்றார். மாவட்ட உரிமையியல் நீதிபதி ராம்கிஷோர், மூத்த வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணன், முத்துமணி, ராமசாமி, வழக்கறிஞர்கள் வெள்ளைச்சாமி, விஜயகுமார், சீனிவாசன் சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினர். வரலாற்று துறை உதவி பேராசிரியர்கள் முருகன், பாண்டீஸ்வரன் ஒருங்கிணைத்தனர்.
02-Oct-2024