மேலும் செய்திகள்
பெண் வழக்கறிஞர் - பழநி கோயில் பணியாளர் பிரச்னை
15-Jul-2025
மதுரை : திருநெல்வேலியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஐ.டி.ஊழியர் கவின், ஆணவக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் ரோடுமறியலில் ஈடுபட்டனர். கொலையாளி சுர்ஜித் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது ஏமாற்று வேலை. ஜாதி, ஆணவப் படுகொலைகள் புரிவோருக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15-Jul-2025