உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மேலுார்; மேலுார் நீதிமன்ற வளாகத்தினுள் இளம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடந்தது.ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன் தலைமையில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரி கோஷம் எழுப்பினர். இதில் மதன்பாரத் திருப்பதி, முரளி, அப்துல்காதர் உள்பட திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை