உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்லுாரியில் சொற்பொழிவு

கல்லுாரியில் சொற்பொழிவு

பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி விவாத கழகம் சார்பில் 'இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370ம் காஷ்மீரும்' என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஜெய்சிங் வரவேற்றார்.ஆங்கிலத்துறை பேராசிரியர் உமா, காஷ்மீர் வரலாறு மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370ன் ஷரத்துகளையும், காஷ்மீர் மக்களுக்கு இந்திய மற்றும் உலக வாய்ப்புகளை உருவாக்கியதில் இந்தியாவின் பங்கு குறித்தும் பேசினார்.பேராசிரியர் கணேசன் நன்றி கூறினர். பேராசிரியர் மகாராஜன் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை