சொற்பொழிவு
சோழவந்தான், : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பிரம்மா குமாரிகள் சார்பில் சொற்பொழிவு நடந்தது. தங்கப்பாண்டியன் தலைமை வகித்தார். மணவாளன், பத்மாவதி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நம்பிக்கை, உலக ஒற்றுமைக்கான தியானம் என்ற தலைப்பில் ஆஷா பேசினார். பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.