உள்ளூர் செய்திகள்

சொற்பொழிவு

பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி நுகர்வோர் மன்றம் சார்பில் ‘உங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள்; விழிப்புணர்வுள்ள நுகர்வோராக இருங்கள்’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது. முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஞானசவுந்தரி வரவேற்றார். வழக்கறிஞர் ரோகிணி பேசினார். மாணவி ஹரிணி தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள் சுப்பிரமணியன், வித்யா, பூர்ணிமா ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை