உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு

சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு

மதுரை: சி.ஐ.ஐ., இந்திய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் 'வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்பது' குறித்த சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. வழக்கறிஞர் சொர்ணலதா பேசினார். கூட்டமைப்பு மதுரை நிர்வாகிகள் பூர்ணிமா வெங்கடேஷ், ஹேமா சதீஷ் ஏற்பாடுகளை செய்தனர். உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை