மேலும் செய்திகள்
விதை நெல் கொள்முதலில் விவசாயிகள் ஆர்வம்
22-May-2025
மதுரை: மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண் அறிவியல் நிலையத்தில் ஆடி, புரட்டாசி, கார்த்திகை பட்டத்திற்கான உளுந்து விதை விற்பனைக்கு உள்ளது. வம்பன் 8, 11 ரகத்தில் ஆதாரநிலை கிலோ ரூ.130க்கும், சான்று நிலை விதைகள் ரூ.120க்கும் கிடைக்கும். தற்போது வம்பன் 8 ஆதார, சான்று நிலை விதைகள் 13 ஆயிரத்து 439 கிலோ, வம்பன் 11 ரகத்தில் 59ஆயிரத்து 302 கிலோ, மதுரை 1 ஆதாரநிலை ரகத்தில் 800 கிலோ இருப்பில் உள்ளது. அலைபேசி: 63806 11797.
22-May-2025